Sunday, October 19, 2008

ஹைக்கூ

நிலவு
வெப்பம்
கக்கிடுமா
வியர்த்திருக்கிறது
புற்களுக்கு
பனித்துளி

2 comments:

Short Stories Collection said...

ஹாய் சதீஷ்,

கல்லூரி நாட்களில் நீ எழுதிய கவிதைகளுக்கு நான் ரசிகன்... இதோ இப்போதும்...
உன் பேனாவிலிருந்து உதிரும் மைக்காக காத்திருக்கும் வாசகன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்.

Sathish Kumar said...

உனது
வாழ்த்துக்கும்
எனது
கவிதைகளின்
வரவேற்ப்புக்கும்
நன்றி
நண்பா
முயற்சி தொடரும்