சட்டென்று என் எதிரே தோன்றிய
இறைவன் கேட்டான்
மதி வேண்டுமா மது வேண்டுமா என்று?
மதி இருந்தால்
கண்டதையும் யோசிக்க சொல்லும்
ஏதாவது ஒன்றை செய்ய சொல்லும்
ஏன் அவளையே மறந்து விட கூட சொல்லும்
மது இருந்தால்
விட்டு பிரிந்த அவள் நினைவுகளிலே
மயங்கி பின் மறித்தும் விடலாம்
என்பதால்
மது போதும் என்றேன்…
2 comments:
குடிகிறதுக்கு காரணம் கேட்டாள் அவள்,
இந்த கவிதைய சுட்டினேன்.
முகத்தில் விழுந்தது முன்னுரை,
பின்னுரை பலமாக இருந்ததை சொல்லவும் வேண்டுமா?
நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
nandri nanbarey
Post a Comment