ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒருவன் இருப்பான் அவன்தான் உன்மையானவன். வெளி உலகதிற்காக வேடம் போடதவன். அதுபோல் எனக்குள் இருக்கும் என்னை அதாவது எனது சுய உனர்வுகளை இங்கே வெளிப்படுதுகிறேன் கவிதைகளாக.
Sunday, September 25, 2011
செங்கொடி
"செங்கொடி" இறந்த பின் இருந்து சாதித்து இருக்க வேண்டுமென்றனர் இறந்ததால்தான் அரசை தூக்கு கயிறு நோக்கி திரும்பச் செய்யும் சாதனை செய்தாள் இந்த உதிர்ந்த மலர் கொடி எமது தோழர் செங்கொடி நெஞ்சுநிமிர்ந்த எமதுவீரவணக்கங்களை சமர்பிக்கிறோம்
No comments:
Post a Comment